18
Apr

Where R U  

Posted by Dr..ஜெயபிரகாஷ்



Days to burn with,but none to turn to,
alone in thoughts,with a burning soul,
To share my thoughts,happy and haunted,
to dance in rain,to bear my pain,
to remember old days,to dream new days,
to make me mad.to make me sad,
to lift my heart and hold it aloft,
Where art thou,my sweet heart

28
Apr

அருவி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


Classக்குள் ஒரு அருவி பார்த்தேன்


   என்னவள் கூந்தல் அவிழ்ந்த பொழுது......

27
Apr

வகுப்புத் தூக்கம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


நான் வகுப்பில் தூங்கும் பொழுதெல்லாம்

தூககி நிறுத்துவது

உன்னை பார்க்க வேண்டிய நொடி

வீணாய் போகிறதே என்ற எண்ணம் தான்......

25
Apr

வெற்றிடம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


முன்பு எனக்குள் நீ இருந்த இடத்தில்

     வெற்றிடம் உண்டாகி விட்டது

அது பார்க்கும் பொருளை எல்லாம் 

    தன்னுள் இழுத்துக்கொண்டும் நிறையவில்லை

எனக்கு சந்தேகமாயிருக்கிறது

எனக்குள் இருந்தது

     மனதில் நீயா

       இல்லை நீயே மனமா???????

25
Apr

என் பேனாவின் கதறல்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


காதல் சொல்ல உதடிருக்க


கேட்டுக்கொள்ள செவியிருக்க

பேசிக்கொள்ள நாமிருக்க

இவையெல்லாம் பயனற்று இருக்க

என் பேனா மட்டும் கதறிக்கொண்டு...........

20
Apr

 

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


திருப்பிக்கொடு


     என் மனதை

       மறந்துவிட முயற்சிக்கிறேன்

19
Apr

பட்டாம்பூச்சி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


சாலையில் ஒரு பட்டாம்பூச்சி


       என்னவள் நடக்கையில்
 
     அவள் துப்பட்டா பறக்கையில்...............

16
Apr

நீ  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

உன் ஒற்றை கூந்தலும்

 
      என் நோட்டில்
 
           ஒரு வரி கவிதையாகிறது

16
Apr

கிறுக்கல்களின் மூலம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


என் கிறுக்கல்கள் எல்லாம்

  
   என் கனவில் மட்டும்
   
      நெருக்கத்தில் வரும்
    
        காதல் தேவதையை பற்றிய
      
           கவிதை நாட்குறிப்பு............

16
Apr

அழகி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

                                   அழகிப்போட்டிக்கு நான் ஆதரவில்லை


                                   அழகி நீ இங்கிருக்க

                                                             போட்டி அங்கெதற்கு??????????

16
Apr

E-books& Novels direct download  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

hi friends,

       in the following address u can find many fiction authors and their books.all direct download and no rapidshare/torrent
also for reading books inyour mobile use the following site
                                      www.wattpad.com
                     
                             enjoy life
                                                                                                                        என்றும் அன்புடன்
                                                        
                                                                                                                                        Jp

16
Apr

எனது முதல் கிறுக்கல்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

நான் பார்த்த பொழுது

நீ  பார்க்கவில்லை

நீ  பார்த்த  பொழுது

நான் பார்க்கவில்லை

நம்  இருவிழி  சந்தித்தால்  பிரளயம்  நிச்சயம்  என்பது  பரமனுக்கும் தெரிந்திருக்குமோ  ??????????????

 

16
Apr

எண்ணங்கள்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


                                                  என் எண்ணச்சுழலில் மூழ்கினேன்

                                                          
                                                           கரை திரும்பியபொழுது
                                       
                                                        என் கைகள் கோலமிட்டவை