வெற்றிடம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


முன்பு எனக்குள் நீ இருந்த இடத்தில்

     வெற்றிடம் உண்டாகி விட்டது

அது பார்க்கும் பொருளை எல்லாம் 

    தன்னுள் இழுத்துக்கொண்டும் நிறையவில்லை

எனக்கு சந்தேகமாயிருக்கிறது

எனக்குள் இருந்தது

     மனதில் நீயா

       இல்லை நீயே மனமா???????

என் பேனாவின் கதறல்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


காதல் சொல்ல உதடிருக்க


கேட்டுக்கொள்ள செவியிருக்க

பேசிக்கொள்ள நாமிருக்க

இவையெல்லாம் பயனற்று இருக்க

என் பேனா மட்டும் கதறிக்கொண்டு...........

 

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


திருப்பிக்கொடு


     என் மனதை

       மறந்துவிட முயற்சிக்கிறேன்

பட்டாம்பூச்சி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


சாலையில் ஒரு பட்டாம்பூச்சி


       என்னவள் நடக்கையில்
 
     அவள் துப்பட்டா பறக்கையில்...............