Posted by Dr..ஜெயபிரகாஷ் in கவிதை
Classக்குள் ஒரு அருவி பார்த்தேன்
நான் வகுப்பில் தூங்கும் பொழுதெல்லாம் தூககி நிறுத்துவதுஉன்னை பார்க்க வேண்டிய நொடி வீணாய் போகிறதே என்ற எண்ணம் தான்......